×

சுசீந்திரத்தில் தாணுமாலய சுவாமி கோயிலில் தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

குமரி: சுசீந்திரத்தில் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : devotees ,Suchindram ,Thanumalaya Swamy Temple , Suchindram, Thanumalaya Swami Temple, Theoretical, Devotees
× RELATED திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி...