×

சென்னை எஸ்பிளேனேடு காவல் நிலையத்தில் கைதி உயிரிழப்பு : உறவினர்கள் போராட்டம்

சென்னை: சென்னை எஸ்பிளேனேடு காவல் நிலையத்தில் ஜெயக்குமார் என்ற கைதி உயிரிழந்துள்ளார். கைதி உயிரிழந்ததை அடுத்து உறவினர்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருட்டு வழக்கு விசாரணைக்காக இளைஞர் ஜெயக்குமார் அழைத்து செல்லப்பட்டார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Prisoner ,Police Station ,Relatives ,Chennai Esplanade , Chennai, Police Station, Prisoner, Death
× RELATED தொண்டி போலீஸ் ஸ்டேசனில் கூடுதல் போலீசார் நியமிக்க மக்கள் கோரிக்கை