×

ஜனவரி 8,9-ம் தேதிகளில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

சென்னை: ஜனவரி 8,9-ம் தேதிகளில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். பணிவரன்முறை, காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநரிடம் வேலைநிறுத்த நோட்டீஸ் தரப்பட்டடுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Taskmakers ,strike , Taskmakers, strike
× RELATED மதுரை ஒத்தக்கடையில் வணிகர்கள்,...