ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது : உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் தற்போதைய நிலையே தொடர உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. ஆலையை திறப்பது தொடர்பாக வேதாந்தா நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை ஜன.21-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது ஐகோர்ட் மதுரை கிளை.     


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vedanta Company ,plant ,Sterlite ,Supreme Court , Sterlite plant, high court branch
× RELATED விபத்தை தடுக்க நடவடிக்கை வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்