×

அமமுக எந்த காலத்திலும் அதிமுகவுடன் இணையாது, அது தற்கொலை முயற்சி: டிடிவி.தினகரன்

நெல்லை: அமமுக எந்த காலத்திலும் அதிமுகவுடன் இணையாது, அது தற்கொலை முயற்சி என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். அமமுகவின் வளர்ச்சியை பிடிக்காமல் அதிமுக-அமமுக இணைய உள்ளதாக வதந்தி பரப்பப்படுகிறது என்றும் தினகரன் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,Amarte , Amamuka, AIADMK, join, titivitinakaran
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி...