×

வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதால் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை : மதிப்பீட்டு குழு அறிக்கை தாக்கல்

சென்னை : வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதால் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை என சென்னை ஆட்சியரிடம் சமூக தாக்க மதிப்பீட்டு குழு தாக்கல் செய்த அறிக்கையில் தகவல் அளித்துள்ளனர். தேனாம்பேட்டையில் கடந்த மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக மட்டுமே மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : public ,home ,Vetta House , Veda Home, Social Impact Assessment Team, Chennai Collector, Jayalalitha
× RELATED அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில்...