×

அதிமுகவில் இருந்து என்னை நீக்கும் உரிமை யாருக்கும் கிடையாது: கே.சி.பழனிசாமி

சென்னை: அதிமுகவில் இருந்து என்னை நீக்கும் உரிமை யாருக்கும் கிடையாது, நான் எம்.ஜி.ஆரால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார். தொண்டர்களை ஒருங்கிணைத்து எம்.ஜி.ஆர் நினைவு நாளில் அஞ்சலி செலுத்த உள்ளோம் எனவும் அதிமுக தொண்டர்கள் அணியாக செயல்படும் என்றும்  கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nobody ,AIADMK , AIADMK, KC Balanasamy, no one has the right to remove
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...