×

முன்னாள் திமுக மத்திய அமைச்சர் ராதிகா செல்வி மீது வழக்கு பதிவு

சென்னை: முன்னாள் திமுக மத்திய அமைச்சர் ராதிகா செல்வி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராதிகா அவதூறாக பேசுவதாக தம்பியின் மனைவி காஞ்சனா செல்வி புகார் அளித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Radhika Selvi ,DMK , DMK Central Minister, Case Registration
× RELATED திமுக, அதிமுக, பாமக, தி.க, தமிழகஅரசு...