×

நாட்டின் சிறந்த 4வது காவல்நிலையமாக புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல் நிலையம் தேர்வு

புதுச்சேரி: நாட்டின் சிறந்த 4வது காவல்நிலையமாக புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல் நிலையம் தேர்வாகியுள்ளது. இதையடுத்து முதுமலை காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் காவலர்களை சந்தித்து இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Puducherry Nettapakkam Police Station ,country ,police station , Puducherry, Police Station, Selection
× RELATED தொண்டி போலீஸ் ஸ்டேசனில் கூடுதல் போலீசார் நியமிக்க மக்கள் கோரிக்கை