×

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக WVராமன் நியமனம்

மும்பை: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக WVராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் மும்பையில் இன்று நடைபெற்றுது. இதில் WVராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : WV Raman ,coach ,Indian ,women's cricket team , Indian women's cricket team coach, WV Raman, appointed
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...