×

புதுச்சேரி ஜிப்மரில் நாளை நடைபெறவுள்ள மருத்துவ கலந்தாய்வை இணையத்தில் நேரலையாக காண ஏற்பாடு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் நாளை நடைபெறவிருக்கும் மருத்துவ கலந்தாய்வை இணையத்தில் நேரலையாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மையை பெற்றோர் அறிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://nrcmedia.nmcn.in என்ற முகவரியில் மருத்துவ கலந்தாய்வை நேரடியாக பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : consultation ,Jibbar ,Puducherry , Medical consultation,Puducherry, Jipmar,organized,live,Internet
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு