அரசு பள்ளிகளில் இதுவரை 172 ஸ்மார்ட் வகுப்பறைகள் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இதுவரை 172 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். ஒன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் சீருடை போல அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chengottai ,classrooms ,government schools , Smart Classrooms, Minister Chengottayan, Government Schools
× RELATED 90 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட்...