×

தலைமைச் செயலகத்தில் இயக்குனர் பாரதிராஜா முதல்வர் பழனிசாமியுடன் சந்திப்பு

சென்னை: தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை இயக்குனர் பாரதிராஜா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பாரதிராஜாவுடன் ஜே.கே.ரித்தீஷ், கே.ராஜன் உள்ளிட்டோரும் முதல்வரை சந்தித்தனர். தயாரிப்பாளர் சங்கப் பிரச்சனை பற்றி முதல்வரிடம் எடுத்துக்கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bharathiraja ,Palaniasamy ,meeting , Director Bharathiraja,meeting,Chief Minister Palaniasamy,Secretariat
× RELATED நிறம் மாறும் உலகில் படத்தில் 4 ஹீரோக்கள்