×

மேகதாது அணை தமிழகத்திற்கே அதிக பயன் தரும்: மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா பேட்டி

டெல்லி: மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா கூறியுள்ளார். மேலும் மேகதாது அணை தமிழகத்திற்கே அதிக பயன் தரும் என சதானந்தா கவுடா டெல்லியில் நடந்த கர்நாடக எம்.பி.களின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sadananda Gowda ,Meghatad Dam ,Tamilnadu , Meghatad Dam,useful,Tamilnadu,Union Minister Sadananda Gowda,interviewed
× RELATED கம்போடியாவில் ஐ.டி. வேலை வாங்கித்...