×

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேரவையில் தனி தீர்மானம் : கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு எதிராக பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sterlite ,K.Balakrishnan , Sterlite plant, a separate resolution, Marxist Communist, K.Balakrishnan
× RELATED ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற...