×

மெரினாவில் சுத்தப்படுத்தும் பணியை காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆய்வு

சென்னை: சென்னை மெரினாவில் சுத்தப்படுத்தும் பணியை காவல் ஆணையர் மற்றும் மாநகராட்சி ஆணையர் நடைப்பயிற்சி சென்றவாறு பார்வையிட்டனர். கலங்கரை விளக்கம் முதல் அண்ணா சதுக்கம் வரை அவர்கள் பார்வையிட்டனர். மெரினாவில் நடைபெற்று வரும் சுத்தப்படுத்தும் பணியை நடைப்பயிற்சி செல்லும்போது பார்வையிடுமாறு ஐகோர்ட் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது..


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Inspectorate ,Commissioner ,Municipal Commissioner ,Marina , Marina, Police Commissioner, Municipal Commissioner, Court
× RELATED ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றுக்கு...