×

டிடிவி தினகரனை ஒபிஎஸ்-ன் தம்பி நேரில் சந்தித்தது உண்மைதான்: வெற்றிவேல்

சென்னை: டிடிவி தினகரனை ஒபிஎஸ்-ன் தம்பி நேரில் சந்தித்தது உண்மைதான் என டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார். சந்திப்பு குறித்து டிடிவி தினகரனே கூறியுள்ளார், செய்தியாளர் சந்திப்பில் டிடிவி தினகரன் கூறியதுடன் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் மீதான புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவே இல்லை என்று தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DVP ,OBS ,brother , TTV Dinakaran, OBS, True, Successive
× RELATED செண்பகத்தோப்பு குலதெய்வம் கோயிலில்...