×

பிரிட்டனில் இருந்து வெளியேற்றும் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு

லண்டன்: பிரிட்டனில் இருந்து வெளியேற்றப்படும் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு செய்துள்ளார். விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு செல்ல கீழமை நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து விஜய்மல்லையா லண்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijay Mallya ,Britain , UK, Vijay Mallya, appealed
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...