×

வாக்குச்சாவடி வரை பாஜக சிறப்பாக செயல்பட வேண்டும்: காணொளி கலந்துரையாடலில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: வாக்குச்சாவடி வரை பாஜக சிறப்பாக செயல்பட வேண்டும் என புதுச்சேரி பாஜக நிர்வாகிகளுடன் காணொளியில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி கூறியுள்ளார். புதுச்சேரி, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் மோடி கலைந்துரையாடி வருகிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,Modi , PM Modi, BJP, Puducherry, video conferencing
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?