×

சிலி அருகே ஈஸ்டர் தீவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.2 ஆக பதிவு

ஈஸ்டர் தீவு: சிலி அருகே ஈஸ்டர் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. பாதிப்புகள் குறித்து தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : earthquake ,Chile ,Easter Island , earthquake,Easter Island,Chile,recorded,Richter scale
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்