ஐபிஎல் 2019 ஏலம் : மலிங்காவை ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை அணி

ஜெய்ப்பூர்: 2019ம் ஆண்டின் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் தொடங்கியது. இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவை ரூ.2 கோடிக்கு மும்பை அணி ஏலம் எடுத்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

More
>