×

ஐபிஎல் 2019 ஏலம் : அக்‌ஷர் படேலை ரூ.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி

ஜெய்ப்பூர்: 2019ம் ஆண்டின் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் தொடங்கியது. இந்திய வீரர் அக்‌ஷர் படேலை ரூ.5 கோடிக்கு டெல்லி அணி ஏலம் எடுத்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : auction ,Akshar Patel , IPL, Auction, Akshar Patel, Delhi team
× RELATED 5 கோடி ரூபாய்க்கு டைட்டானிக் மரக்கதவு ஏலம்