ஐபிஎல் 2019 ஏலம் : இந்திய கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங்கை யாரும் ஏலம் எடுக்கவில்லை

ஜெய்ப்பூர் : 2019-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ரூ. 1 கோடி அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் முன்னணி விரர்களில் ஒருவரான யுவராஜ் சிங்கை யாரும் ஏலம் எடுக்கவில்லை. இதேபோல் கிறிஸ் ஜோர்டனையும் எந்த ஐபிஎல் அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>