×

இந்திய அணி வீரர் ஹனுமன் விஹாரியை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி அணி

ஜெய்ப்பூர்: 2019ம் ஆண்டின் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் தொடங்கியது. அதில் இந்திய அணி வீரர் ஹனுமன் விஹாரியை ரூ.2 கோடிக்கு டெல்லி அணி ஏலம் எடுத்துள்ளது. மேலும் இந்திய வீரர்கள் மனோஜ் திவாரி மற்றும் புஜாரா ஆகியோர் ஏலம் எடுக்கப்படவில்லை.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Delhi ,team ,Hanuman Vihari ,Indian , IPL cricket,Hanuman Vihari,Delhi team
× RELATED இன்சுலின் வழங்க கோரிய மனு தள்ளுபடி...