×

இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக மகிந்த ராஜபக்சே நியமனம்

கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் நீக்கப்பட்டு ராஜபக்சே நியமிக்கப்பட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mahinda Rajapakse ,Leader of Opposition ,Sri Lanka , Sri Lanka,parliament,opposition leader,Mahinda Rajapaksa
× RELATED போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில்...