மாலத்தீவு அரசுக்கு 1.4 பில்லியன் டாலர் இந்தியா நிதியுதவி

டெல்லி: மாலத்தீவு அரசுக்கு 1.4 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இரு நாடுகளின் புரிந்துணர்வு ஒப்பந்தப்படி நிதியுதவி வழங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை அரசு பள்ளிக்கு நிதியுதவி வழங்கல்