×

பெய்ட்டி புயல் சிறிது வலு குறைந்தாலும், தீவிர புயலாகவே தொடர்கிறது: விசாகப்பட்டினம் வானிலை மையம்

விசாகப்பட்டினம்: பெய்ட்டி புயல் சிறிது வலு குறைந்தாலும், தீவிர புயலாகவே தொடர்கிறது என விசாகப்பட்டினம் வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். காக்கிநாடாவிற்கு தெற்கே 190 கி.மீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளதாகவும், வடக்கு நோக்கி நகரும் புயல் இன்று பிற்பகலில் காக்கிநாடாவில் கரையை கடக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,Baiti ,Visakhapatnam Weather Center , Baiti, Extreme Storm, Visakhapatnam Weather Center, Kakinada
× RELATED ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் கடல் சீற்றம்