×

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள 3 கடைகளில் தீவிபத்து

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள 3 கடைகளில் தீவிபத்து ஏற்பட்டது. கனி, கார்த்திக் ஆகியோரின் கடைகளில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : stores ,area ,Krishnankoil ,Srivilliputhur , stores,Krishnankoil,area,Srivilliputhur,fire accident
× RELATED ஆந்திராவில் மதுபானக்கடைகளை மூட உத்தரவு..!!