புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் நீட் பயிற்சி அளிப்பதில் எந்த தொய்வும் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் நீட் பயிற்சி அளிப்பதில் எந்த தொய்வும் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் டெல்டா மாவட்டங்களில் புயல் பாதித்த பள்ளிகளுக்கான மின்விநியோகம் சீரானது எனவும் அவர் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : districts ,Chengottai ,Delta , Storm,hit,delta districts,no sag,training Speed,Minister Sengottaiyan
× RELATED சில்லி பாயின்ட்...