×

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருச்சியில் நாளை உள்ளூர் விடுமுறை

ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் எனும் பரமபதவாசல் நாளை அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருச்சியில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : vacation ,Trichy ,festival ,Srirangam ,Vaigunda Ekadasi , Local holiday,tomorrow,Trichy,Vaigunda Ekadasi festival,Srirangam
× RELATED திருச்சியில் சோகம் கொள்ளிடம் தடுப்பணையில் குளித்த மாணவன் பலி