×

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 175 ரன்கள் முன்னிலை

பெர்த்: இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 175 ரன்கள் முன்னிலையில் உள்ளது. பெர்த்தில் 3ம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா ஆட்டமிழக்காமல் 41 ரன்களும், பெய்ன் ஆட்டமிழக்காமல் 8 ரன்களும் எடுத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Australia ,innings ,series ,India ,Test , Indian team, Test cricket match, Australian team, 175 runs, leading
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...