×

உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி சிந்துவுக்கு குடியரசு தலைவர் வாழ்த்து

டெல்லி: உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜப்பான் வீராங்கனை ஒதுக்கராவை 21-19, 21-17 என்ற கணக்கில் பி.வி.சிந்து வீழ்த்தினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : President ,PV Sindhu ,World Tour Phenol Badminton Championship , World Tour Final, Champion Degree, PV Sindhu, Republican President, Greeting
× RELATED அமெரிக்காவில் பயங்கர வன்முறை பதுங்கு...