உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் : இந்தியாவின் பிவி சிந்து சாம்பியன்

டோக்கியோ: உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். ஜப்பான் வீராங்கனை ஒதுக்கராவை 21-19, 21-17 என்ற கணக்கில் பி.வி.சிந்து வீழ்த்தினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India , World Tour Pains Badminton, India BV Sindhu, Champion
× RELATED அகில இந்திய டேபிள் டென்னிஸ் சென்னையில் தொடங்கியது