×

இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்கே

கொழும்பு: இலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இலங்கையில் 51 நாட்கள் நிலவி வந்த அரசியல் குழப்பத்துக்கு தீர்வு கிடைத்துள்ளது.  ரணில் விக்ரமசிங்கேவுக்கு இலங்கை அதிபர் சிறிசேன பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ranil Wickramasinghe ,Sri Lankan , Sri Lankan Prime Minister Ranil Wickramasinghe
× RELATED இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஷூ வாங்கி தராததால் வாலிபர் தற்கொலை