×

வங்கக்கடலில் உருவானது 'பெய்ட்டி'புயல்

சென்னை: வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. இந்த புயலுக்கு பெய்ட்டி என் பெயரிடப்பட்டுள்ளது. ஆந்திராவின் மசூலிப்பட்டினம்-காக்கிநாடா இடையே வருகிற டிச.17-ம் தேதி கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Phethai Cyclone, weather center,
× RELATED புதிய வீடு கட்டியதில் தகராறு கழுத்தறுத்து மனைவி கொலை: ராணுவ வீரர் கைது