×

நகராட்சிகளுக்கான வார்டு மறுவரையறை அரசிதழில் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் 124 நகராட்சிகளுக்கான வார்டு மறுவரையறை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட நகராட்சி விவரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Release ,municipalities ,Ward ,Gazette , redefinition of the ward, municipality
× RELATED பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு பேரூராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு