×

திருச்சி மாவட்டத்திற்கு டிச.18ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி: டிச.18ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  ஸ்ரீரங்கம்  வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டார். விடுமுறையை ஈடுகட்டும் வகையில் ஜன.5-ம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : holiday ,Tiruchirapalli ,Collector , Trichy, local holiday, Srirangam, Vaikunta Ekadasi festival
× RELATED சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் 19ஆம் தேதி விடுமுறை!