உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு பி.வி.சிந்து முன்னேறியுள்ளார். தாய்லாந்து வீராங்கனை ரட்சனோக் இன்டானனை 21-16, 25-23 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பெண்கள் உலக ஹாக்கி இறுதிப்போட்டி:...