×

மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

நெல்லை : அம்பாசமுத்திரம் மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளித்துள்ளனர். அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக அருவில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். இந்நிலையில் நீர்வரத்துகுறைந்ததை அடுத்து 3 மாதங்களுக்குப்பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Manimuttharu Falls, Tourists,Forests
× RELATED வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல்...