×

ஒசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 100 காட்டுயானைகள் முகாம்: கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

ஒசூர்: ஒசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 100 காட்டுயானைகள் முகாம் கொண்டுள்ளது . சானமாவு, பீர்ஜேப்பள்ளி, பென்னிக்கல், போடூர், ஆழியாளம், ராமாபுரம், பாத்தகோட்டா, காமன்தொட்டி உள்ளிட்ட கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : 100 Wildlife Camps ,Chanamavai Forest ,Hosur: Forest Department Warning for Village People , Ozur, Chanam forest, wildlife camp, forest department warning
× RELATED சென்னையில் பள்ளி கல்வித்துறை...