×

யாரையும் பிடித்து வைக்க முடியாது; செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க : டிடிவி தினகரன்

சென்னை : யாரையும் பிடித்து வைக்க முடியாது; செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் சொந்த பிரச்னைகளால் ஒதுங்கி இருக்கிறேன் என்று கூறிய செந்தில் பாலாஜி, திமுகவிற்கு சென்றுவிட்டார் என்று தெரிவித்த தினகரன், செந்தில் பாலாஜி சென்றதால், அமமுகவிற்கு பாதிப்பில்லை என்றும் செந்தில் பாலாஜி கட்சியை விட்டு சென்றதில் எந்த கவலையும் இல்லை என்றும் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nobody ,Senthil Balaji ,anywhere , Senthil Balaji, TTV Dinakaran, ADMK, DMK
× RELATED செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்...