×

இன்று முதல் விண்ணில் வால் நட்சத்திர நகர்வை பார்க்கலாம் : வான் இயற்பியல் ஆராய்ச்சியாளர்

திண்டுக்கல் : இன்று முதல் விண்ணில் வால் நட்சத்திர நகர்வை பார்க்கலாம் என்று கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சியாளர் செல்வேந்திரன் பேட்டி அளித்துள்ளார். வால் நட்சத்திர நகர்வை இந்தியா முழுவதும் வெறும் கண்ணால் பார்க்கலாம் என்றும் இன்று இரவு முதல் 17ம் தேதி வரை வடகிழக்கு திசையில் காணலாம் என்றும் நீலவண்ணத்தில் வால் நட்சத்திரம் சுடர்விட்டு நகரும் என்றும் ஆராய்ச்சியாளர் செல்வேந்திரன் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : sky ,van physicist researcher , comet,sky,physicist,researcher
× RELATED வானில் ஓர் உரையாடல்