×

சென்னைக்கு 1,080 கிலோ மீட்டர் தொலைவில் தாழ்வு மண்டலம்: இந்திய வானிலை மையம்

சென்னை: சென்னைக்கு 1,080 கிலோ மீட்டர் தொலைவில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயலாக மாறி 15ம் தேதி தெற்கு ஆந்திர கடலோர பகுதியை அடையும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துளளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai Lowland: Indian Meteorological Center , Chennai, Lowland, Indian Weather Center
× RELATED தேர்தல் முடிவு மோடிக்கு கிடைத்த தார்மீக தோல்வி: சோனியாகாந்தி பேச்சு