தனது வீட்டில் திருடப்பட்ட 1.5 கிலோ தங்க நகையை கண்டுபிடித்து தரக்கோரி நடிகர் பார்த்திபன் புகார்

சென்னை: தனது வீட்டில் திருடப்பட்ட 1.5 கிலோ தங்க நகையை கண்டுபிடித்து தரக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் பார்த்திபன் புகார் அளித்துள்ளார். தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என நடிகர் பார்த்திபன் புகார் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>