×

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் சச்சின் பைலட் சந்திப்பு

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் சச்சின் பைலட் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். சச்சின் பைலட்டும், ராஜஸ்தானை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட்டும் இடையே முதல்வர் பதவிக்கான போட்டி நிலவுகிறது. ராகுலை கெலாட் சந்தித்துள்ள நிலையில், தற்போது சச்சின் பைலட் ராகுல்காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahul Gandhi ,Sachin Pilot ,meeting ,Congress , Sachin Pilot,meeting,Congress leader,Rahul Gandhi
× RELATED சொல்லிட்டாங்க…