சிபிஐ கோரிக்கையின் பேரில் முகுல் சோக்சி மீது ரெட் கார்னர் நோட்டீஸ்

டெல்லி: சிபிஐ கோரிக்கையின் பேரில் முகுல் சோக்சி மீது ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது இன்டர்போல் அறிவித்துள்ளது. மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.7,000 கோடிக்கும் மேல் கடன் மோசடி செய்ததாக முகுல் சோக்சி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா அரசின்...