×

மக்களவையில் உறுப்பினர்கள் முழக்கம் எழுப்புவதற்கு சுமித்ரா மகாஜன் கண்டனம்

டெல்லி: மக்களவையில் உறுப்பினர்கள் முழக்கம் எழுப்புவதற்கு சுமித்ரா மகாஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். அனைவரும் விவாதம் நடத்த நேரம் ஒதுக்குவேன் என்று மக்களவை தலைவர் பேசினார். சுமித்ரா மகாஜனின் அறிவுறுத்தலை பொருட்படுத்தாமல் அதிமுகவினர் தொடர் முழக்கத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sumitra Mahajan ,Lok Sabha , Sumitra Mahajan,condemned,slogan, members , Lok Sabha
× RELATED இந்தூர் காங்.வேட்பாளர் விலகியது...