×

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை தொடக்கம்

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவிடம் வருவானவரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை உள்ளிட்ட இடங்களில் சசிகலா குடும்பத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Income Tax Department ,jail ,Bangalore ,Sasikala , Income Tax Department,started,inquiry,Sasikala,Bangalore jail
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...