×

விழுப்புரம் மாசு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.3.5 லட்சம் பறிமுதல்

விழுப்புரம்: விழுப்புரம் மாசு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.3.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையின் போது ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vilupuram, Pollution Control Office, Vigilance Testing,
× RELATED கோவை மாவட்டம் முண்டாந்துறை...