×

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து சீனா, மலேசியாவுக்கு கனரக சரக்கு கப்பல் சேவை தொடக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து முதன்முதலாக சீனா, மலேசியாவுக்கு கனரக சரக்கு கப்பல் சேவை தொடக்கம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முதலமைச்சர் பழனிசாமி, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் காணொலி காட்சி மூலம் கப்பல் சேவையை தொடங்கி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : China ,Malaysia ,Chidambaranar , VO Chidambaranar Port, China, Malaysia, heavy cargo ship
× RELATED மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன்: அரையிறுதியில் சிந்து